தீ வரிசை சொற்கள்

தீ starting words in tamil

“ஈ” என்ற உயிர் எழுத்து “த்” என்ற மெய் எழுத்துடன் இணைந்து “தீ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “தீ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

புதிதாக தமிழ்மொழியைக் கற்பவர்கள் மற்றும் தமிழ் அகராதிச் சொற்களைக் கற்க விரும்புபவர்களுக்கு நிச்சயமாக இந்த பதிவு பயனளிக்கும் என நம்புகின்றோம்.

தீ வரிசை சொற்கள்

தீதீமிதி
தீபம்தீச்சுடர்
தீக்கோழிதீசகன்
தீவுதீவகம்
தீர்த்தம்தீரன்
தீபாவளிதீர்வு
தீனிதீ மூட்டுதல்
தீட்டுதீயல்
தீதுதீர்ந்துபோதல்
தீமைதீயணைப்பு
தீக்கோள்தீண்டுதல்
தீக்குளித்தல்தீவிரவாதி
தீபகற்பம்தீமிதித்தல்
தீச்சொல்தீர்த்தக்கேணி
தீண்டாமைதீட்டுக்கழித்தல்
தீப்பற்றுதல்தீப்பற்றுதல்
தீபாரதனைதீயசிந்தனை
தீர்த்தம்தீங்குவிளைவித்தல்
தீர்க்கதரிசிதீயணைப்பு வீரர்கள்
தீவிரம்தீயணைப்பு படையணி
தீட்சணகம்தீட்டுக்கல்
தீட்சணதண்டுலம்தீட்டுக்கழித்தல்
தீட்சாவரன்தீட்டுக்காரி
தீட்சைகேட்டல்தீட்டுக்குற்றி
தீட்டம்தீட்டுக்கோல்

தீ சொற்கள்

தீட்டுச்சீலைதீக்குண்டம்
தீட்புதீக்குருவி
தீக்கடன்தீக்குறி
தீக்கடைக்கோல்தீட்சணபத்திரம்
தீக்கட்டிதீட்சணபுட்பம்
தீத்தகர்தீண்டல்
தீக்கதிக்கும்பச்சைதீண்டியம்
தீக்கரண்டிதீதி
தீக்கரைதீதை
தீக்காலிதீத்தகம்
தீத்தட்டிக்கல்தீச்சொல்
தீக்குளித்தல்தீஞ்சுவை
தீக்கோள்தீட்சணசாரம்
தீங்குணர்தீத்தரசம்
தீசகன்தீத்தலோசனம்
தீச்சகுணம்தீத்தாங்கம்
தீச்சடம்தீத்தியம்
தீச்சட்டிதீநுரை
தீச்சலம்தீனபந்து
தீச்சுடர்தீனி
தீன்தீம்பி
தீபக்கால்தீயளி
தீபக்கொடிச்சிதீயார்
தீபிகைதீராந்தரம்
தீப்பிரகாசிதீராமை

தீ words in tamil

தீரிக்கைதீர்க்கதரு
தீர்காயுஷியம்தீர்க்கநாதம்
தீர்க்ககதிதீர்க்கவிருக்கம்
தீர்க்ககந்தைதீர்க்காசனம்
தீர்க்கசுரம்தீர்க்காதேவி
தீர்க்கணம்தீர்க்காயுதம்
தீர்க்கதண்டம்தீர்ணம்
தீர்த்தகரன்தீர்க்ககாண்டம்
தீபதைலிதீர்க்ககேசம்
தீடாயமானம்தீர்க்கக்கிரீபம்
தீப்பொறிதீர்க்கசங்கம்
தீயகம்தீர்க்கநிச்சுவாசம்
தீயவன்தீர்க்கபரணி
தீயின்வயிரம்தீர்க்கபிருட்டம்
தீராந்திதீர்க்கமாருதம்
தீர்க்ககாடிகம்தீர்க்கரதம்
தீர்த்தகசேவிதீயபுட்பம்
தீர்த்தராஜிதீயாக்கீரை
தீர்த்தர்தீய்ச்சலம்
தீர்த்தவாகம்தீராப்பசியன்
தீர்த்தவாசிதீர்க்கசத்திரம்
தீர்த்திகைதீர்க்கசாலம்
தீபவதிதீர்க்கசிகுவம்
தீப்பியம்தீர்க்கசீவம்
தீமலம்தீர்க்கசுரதம்

தீ starting words in tamil

தீர்க்கரஸநம்தீவகம்
தீர்க்கராஜிகைதீவாந்திரம்
தீர்க்கவசனம்தீவிதிராட்சம்
தீர்க்கவத்திரம்தீவிளங்குவயிரம்
தீர்க்கவற்சிகைதீவைக்காரன்
தீர்மானிப்புதீவான்
தீர்வைதீவியது
தீர்வைச்சரக்குதீவிளி
தீர்வைத்துறைதீவி
தீழ்ப்புதீவேள்வி
You May Also Like :
த வரிசை சொற்கள்
தா வரிசை சொற்கள்