“அ” என்ற உயிர் எழுத்துடன் “த்” என்ற மெய் எழுத்து இணைந்து “த” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இன்றைய இந்த பதிவில் நாம் “த” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். இந்த பதிவு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு நிச்சயமாக மிகுந்த பயனளிக்கும் என நம்புகின்றோம்.
த வரிசை சொற்கள்
தங்கம் தண்ணீர் தங்கை தக்காளி தட்டி தவளை தலையணை தந்தை தம்பி தன்மை தர்பூசணி தண்டு தயிர் தண்டவாளம் தயிர்ச்சட்டி தம்பதி தபால்க்காரர் தபாற்கந்தோர் தபாற்தந்தி தச்சர் தலை தராசு தலைவலி தகரம் தபாற்பெட்டி தகரப்பெட்டி தப்பு தமிழ் தற்காப்புக்கலை தமிழ்மொழி தஞ்சாவூர் தகப்பன் தங்கத்தட்டு தம்பளி தட்டான்பூச்சி தன்னம்பிக்கை தரை தடை தந்தம் தந்தி தம்புரா தனிமை தட்டச்சு தயவு தகவல் தவழுதல் தரவு தக்கன் தமனி தக்கிரம்
த சொற்கள்
தகழி தகுவர் தகழிகை தகுளம் தகனம் தங்குடிச்சுற்றம் தகனை தசாசுபன் தகுணிதம் தசுமம் தசை தட்டை தட்சாயம் தட்பம் தட்டல் தடவல் தட்டார் தடறு தட்டை தடாகம் தடாரி தண்டலம் தடித்து தண்டாமை தடினி தண்டுலம் தடை தண்டுலாம்பு தண்சுடர் தண்ணவன் தணவம் தத்தை தணித்தல் தத்ரமுகம் தந்திகாரம் ததாகதன் தந்தியம் ததைவு தத்துவம் தந்தசம் தந்தசூகம் தபன் தந்தவத்திரன் தபுதல் தந்தியினுரியோன் தம்புதல் தந்திரபாலன் தம்மிலம் தந்துரை தமகன்
த வரிசை சொற்கள்
தமரகம் தமையன் தமனகம் தமோகரன் தமனியம் தமோபகம் தமாலம் தயாலு தமிசிரம் தயாளகுணன் தயிர்க்கடைதாழி தராதலம் தரகு தரிசயாமினி தரக்கு தரிசித்தல் தரங்கிணி தரிஞ்சகம் தரளம் தரித்திரம் தராசுகோல் தரித்திரர் தரித்திரன் தருப்பைப்புல் தரியலர் தருமநூல் தருக்கசாத்திரி தருமராசன் தருணம் தருமவாசரம் தருப்பை தருமன் தருப்பைநுனி தருமனான் தலைக்கோலம் தற்காப்போன் தலைச்சீரா தன்கு தலைமயிர் தனிமம் தலையணை தனிநிலை தலைவி தலைவன் தவவேடம் தழுவல் தடங்கல் தளிர் தளவு தற்கொண்டான்
த words in tamil
தன்மை தற்சனி தளபதி தன்னிட்டம் தனிமை தனிதம் தழங்கல் தனையன் தளவம் தளைத்தல்