“ஈ” என்ற உயிர் எழுத்து “ந்” என்ற மெய் எழுத்துடன் இணைந்து “நீ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் இன்று நாம் “நீ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு ஆரம்பப்பள்ளி மாணவர்கள் வார்த்தைகளை இலகுவாக பயிலவும் அவர்களுக்கு வார்த்தைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பயன் மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.