“எ” என்ற உயிர் எழுத்துடன் “ப்” என்ற மெய் எழுத்துடன் இணைந்து “பெ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “பெ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்கும் மாணவர்களுக்கு வார்த்தைகளை இலகுவாக இனங்கண்டு கொள்ள உதவும் என எதிர்பார்க்கின்றோம்.