இந்த பதிவில் உள்ள நான்கு எழுத்து சொற்கள் தமிழ் கற்கும் ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழில் பல நான்கு எழுத்து சொற்கள் காணப்படுகின்றன இந்த பதிவில் இலகுவான சில நான்கு எழுத்து சொற்களை காணலாம்.
நான்கு எழுத்து சொற்கள்
அன்னம் மாங்காய் கிண்ணம் வெல்லம் கற்றாழை வெள்ளம் எறும்பு தங்கம் இருப்பு விரதம் குழந்தை செங்கோல் மூங்கில் செங்கல் பேருந்து உலக்கை வெண்ணெய் உலகம் எண்ணெய் நிமிடம் இளநீர் நாற்காலி ஒன்பது ஆயுதம் இரண்டு சுத்தம் இருபது தேங்காய் முப்பது விலங்கு நாற்பது யுத்தம் ஐம்பது ஆயிரம் அறுபது எண்கள் எழுபது என்பது
Four Letter Words in Tamil
மாங்கனி பித்தளை குளிகை இரும்பு பக்கம் விமானம் விடுப்பு வியாழன் விருப்பு செவ்வாய் வெறுப்பு திங்கள் செருப்பு பருத்தி சொந்தம் பருந்து முறுக்கு பொங்கல் குரங்கு கப்பல் ஒளடதம் மோதிரம் மிட்டாய் உதிரம் விசாரணை குறும்பு கன்னம் கரும்பு புதையல் கறுப்பு பௌர்ணமி வெள்ளை விளக்கு சிகப்பு இருட்டு மஞ்சள் திருட்டு ஊஞ்சல் திருடன் கள்வன்
4 Letter Words in Tamil
சிங்கம் விட்டம் மிருகம் வட்டம் மிதவை நீச்சல் கண்ணாடி அரசன் பப்பாளி மன்னன் வானவில் தொலைபேசி சூரியன் கட்டில் உயரம் கங்காரு பள்ளம் சீரகம் கட்டை தோட்டம் கோட்டை விண்வெளி ஆலயம் சிறுநீர் பாடசாலை இதயம் மருந்து தக்காளி கதிரை வளையல் குதிரை உடும்பு பென்சில் உடம்பு கடதாசி கண்கள் பனுவல் மரங்கள் வாகனம் அழைப்பு
You May Also Like:
இரண்டு எழுத்து சொற்கள்