நொ வரிசை சொற்கள்

நொ எழுத்து சொற்கள்

“ஒ” என்ற உயிர் எழுத்துடன் “ந்” என்ற மெய் எழுத்து இணைந்து “நொ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இன்றைய இந்த பதிவில் நாம் “நொ” என்ற உயிர்மெய் எழுத்தில் ஆரம்பிக்கும்  வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

வேற்று மொழியாக தமிழ் மொழியைக் கற்கும் பிற மொழி இனத்தவர்களுக்கு வார்த்தைகளை இலகுவாக மனப்பாடம் செய்வதற்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.

நொ வரிசை சொற்கள்

நொண்டிநொத்து
நொட்டைநொன்னை
நொங்குநொய்
நொச்சிநொய்தல்
நொருங்குதல்நொய்மை
நொள்ளைநொய்யசொல்
நொதுமலர்நொய்யரிசி
நொச்சியிலைநொய்வு
நொருக்கிப்போனநொருக்கரிசி
நொண்டிசாட்டுநொருக்காய்
நொருங்கநொறில்
நொச்சிமரம்நொறுக்கு
நொளுநொளுப்புநொறுக்குத்தீன்
நொந்துபோதல்நொறுக்குச்சந்தகம்
நொறுக்கித்தள்ளுநொறுக்குநொறுக்கெனல்
நொந்துகொள்நொளுக்கல்
நொடிந்துபோதல்நொளுநொளுப்பு
நொண்டிச்சாக்குநொளை
நொக்காங்குலைநொள்ளை
நொக்குநொவ்வு
நொடிதல்நொய்நொறுங்கு
நொடிபாராட்டுதல்நொண்டிநொடம்
நொடியவிழ்த்தல்நொண்டிசண்டி
நொடுநொடுப்புநொவ்விதன்
நொதுப்புநொவ்வல்
நொதுமலர்நொற்று
You May Also Like :
நெ வரிசை சொற்கள்
காமராஜர் பற்றி கட்டுரை