“ஓ” என்ற உயிர் எழுத்து “த்” என்ற மெய் எழுத்துடன் இணைந்து “தோ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “தோ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு அரிச்சுவடி மாணவர்கள் முதல் அகராதிச் சொற்கள் கற்கும் மாணவர்கள் வரை யாவருக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.
தோ வரிசை சொற்கள்
தோடு தோட்டக்காரன் தோகை தோற்கருவி தோட்டம் தோட்டம்துறவு தோடம்பழம் தோல்வியில்லாதவன் தோல் தோற்றுப்போனவன் தோசை தோன்றல் தோல்நோய் தோரணம் தோழன் தோகசம் தோய் தோகம் தோரை தோகலவதி தோய்வு தோகலி தோஷம் தோகாபநயம் தோயல் தோகைமுகபூடணம் தோட்டி தோகையர் தோல்வி தோக்கு தோகை தோசி தோண்டு தோடகச்சிரங்கு தோன்றிய தோடகம் தோது தோடஞ்சிரங்கு தோத்திரம் தோடி தோசைக்கல் தோடு தோற்றம் தோட்கோப்பு தோடம் தோட்சுமை தோண்டுதல் தோட்டக்கள்ளன் தோன்றுதல் தோட்டப்பயிரி தோதுவாது தோட்டம்
தோ சொற்கள்
தோட்டி தோயதம் தோட்டிமை தோயதாம் தோட்டுச்சக்கரம் தோயதி தோட்டுச்சிரங்கு தோற்கருவி தோணாமுகம் தோற்கருவிமாக்கள் தோணிக்காரன் தோற்கருவியாளர் தோணியம் தோற்காது தோணியோட்டு தோற்றாங்கொள்ளி தோண்டல் தோற்றுன்னர் தோண்டான் தோற்றுவித்தலின்பேர் தோண்மேல் தோற்றுவித்தல் தோதகன் தோல்வினைமக்கள் தோதகி தோல்வு தோதனம் தோழமை தோதிபேலா தோஷிக்கொக்கு தோத்திரவேத்திரம் தோன்றிகர் தோத்தை தோதிப்பிரியம் தோனாய் தோயபாணம் தோன்றல்விகாரம் தோய் தோன்றாத்துணை தோய்ப்பாடி தோப்பாடி தோரணவிளக்கு தோப்பு தோரியமடந்தை தோமாக்கிரகன் தோரியமடந்தையர் தோம்பு தோரை தோயசூசகம் தோற்காற்பறவை
தோ words in tamil
தோற்பாடி தோர்மூலம் தோற்பு தோர்வி தோற்றன் தோற்கட்டு தோலாண்டி தோற்செவி தோலாநாவினர் தோற்பாய் தோலான் தோற்றனம் தோலாமை தோற்றம் தோளாண்மை தோலாயா தோள்கொடுத்தல் தோலாவழக்கு தோஷகம் தோலிகை தோபதவதி தோல்வி தோயநிதி தோழி தோயப்பம் தோழன் தோய்பனி தோஷராத்திரம் தோரணம் தோதனம் தோரி தோனாய்