“ஊ” என்ற உயிர் எழுத்து “த்” என்ற மெய் எழுத்துடன் இணைந்து “தூ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் இலகுவாக சொற்களைக் கண்டறியவும் மனப்பாடம் செய்யவும் “தூ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
தூ வரிசையில் காணப்படும் சொற்கள்
தூரம் தூக்குதல் தூது தூற்றுதல் தூதுவன் தூங்காவனம் தூபி தூக்கணாங்குருவி தூரதேசம் தூசிதட்டுதல் தூண்டில் தூக்கிநிறுத்துதல் தூரப்பார்வை தூதுவளை தூயதமிழ் தூண் தூக்கம் தூகம் தூய்மை தூள் தூங்குதல் தூக்கி தூரிகை தூக்கிநிறை தூசி தூக்கு தூபம் தூக்குக்கோள் தூசு தூக்குணி தூற்று தூக்குநூல் தூரியம் தூக்குப்பரிசை தூக்குவிளக்கு தூங்குமஞ்சம் தூங்கணம் தூங்குமூஞ்சி தூங்கமுட்டு தூசிகம் தூங்கலன் தூசிப்படை தூங்கலாளி தூசியம் தூங்கானைமடம் தூசுதாங்கி தூங்கிதைத்துள்ளல் தூபக்கால்
தூ words in tamil
தூபமணி தூமிராபம் தூபமுட்டி தூம் தூபரதண்டி தூம்பா தூபிதம் தூம்பிராஷ்டகம் தூபிப்ரதிட்டை தூம்பை தூமகேதனன் தூயவுடம்பினனாதல் தூமத்துவசன் தூராதூரம் தூமம்போக்கி தூரியகண்டம் தூய்தாக்கல் தூரியக்கோல் தூய்வெள்ளை தூரு தூரசூலை தூர்ச்சடி தூரணம் தூர்த்தத்தசை தூரத்தான் தூர்த்தன் தூரவத்திரகம் தூட்டிகம் தூரஸ்திரீ தூணீரம் தூட்டி தூண்டிவிடுதல் தூணிகர் தூதகம் தூண்டிக்காட்டல் தூதிகை தூண்டுகுச்சி தூத்திரக்கூர்ச்சம் தூதனம் தூபக்கலசம் தூத்தியம் தூமான் தூந்துருப்பிடித்தல் தூமியம் தூமயோனி தூமிரகேது தூமாகாரம் தூமோர்ணாபதி தூமிரகம் தூம்பல்
தூ starting words in tamil
தூம்பிரகருப்பம் தூரம் தூம்புவாய் தூவத்தி தூயதன்மை தூசிதும்பி தூயவுடம்புடைமை தூலசரீரம் தூர்த்தகர் தூலசிருட்டி தூர்த்தவியாபாரம் தூலபிசு தூர்னா தூலாசம் தூர்மம் தூலிகை தூர்வம் தூகம் தூர்வாக்கிரம் தூதார் தூர்வை தூமகேதனன் தூறதல் தூர்க்கை தூறுகுணம் தூர்த்தல் தூறுவாதி தூரிகை தூற்றாரி தூவி தூற்றாரித்தனம் தூசிதுப்பட்டை தூற்றுக்காடு தூலினி தூற்றுக்கூடை தூலிபலம் தூலகார்முகம் தூலிப்பு தூஷணாரி தூவரன் தூக்குங்கோல் தூசா தூணி தூமம் தூபரம் தூரணம் தூயதாக்கல் தூலரூபம் தூயதானம் தூறு