உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை பயில விரும்பும் மாணவர்களுக்கும் ஆரம்ப கல்வியை பயில விரும்பும் மாணவர்களுக்கும் இந்த பதிவில் உள்ள மூன்று எழுத்து சொற்கள் உதவியாக இருக்கும்.
மூன்று எழுத்து சொற்கள்
பந்து குளிர் மரம் பகல் அணில் பூச்சி குருவி இரவு பணம் கடல் உப்பு பயிர் குயில் விரல் கிணறு விசிறி நகம் கத்தி தம்பி பத்து முத்து கரடி நாகம் எட்டு ஊதல் வண்டு கயிறு வண்டி உரல் ஐந்து
3 Letter Words in Tamil
குச்சி கொக்கு படகு பச்சை பூட்டு மாதம் பூண்டு பன்றி சங்கு மலர் நுங்கு படம் கூண்டு தட்டு முயல் அரிசி ஈசல் கதவு ஈட்டி மிளகு குடம் கணினி குளம் இறகு நீளம் சுவடி பல்லி மூக்கு பள்ளி குன்று
Three Letter Words in Tamil
காகம் இட்லி எருமை பத்து நான்கு பேட்டை கோவில் பெட்டி நாக்கு போட்டி அண்ணா பேட்டி அன்னை வயது அத்தை வாத்து சித்தி ஒன்று அண்ணி அருவி அக்கா ஈசல் தம்பி உறவு தமிழ் இரவு காலம் தயிர் காளான் மணல்
Moondru Eluthu Varthaigal
மலர் பேச்சு ஆந்தை மூட்டை ஐந்து மொட்டை இஞ்சி முட்டை கஞ்சி கொம்பு அரிசி கம்பு பச்சை பாம்பு பிச்சை அம்பு ஐயம் வேடன் வேஷம் விஷம்
You May Also Like:
ஓர் எழுத்து சொற்கள் 42 பொருள்